2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

உலகில் செல்வாக்குமிக்க 500 முஸ்லிம்களில் றிஸ்வி முப்தி

Super User   / 2010 ஓகஸ்ட் 26 , பி.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

altஉலக முஸ்லிம்களில் செல்வாக்குமிக்க முதல் 500 பேர்களில் ஒருவராக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி  தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த கருத்துக் கணிப்பை ஜோர்தான் நாட்டில் இயங்கும் றோயல் இஸ்லாமிய தந்திரோபாய கற்கை நிலையம் மேற்கொண்டுள்ளது.

இந்த கெளரவத்தை பெறும் முதலாவது இலங்கை முஸ்லிம் அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி ஆவார்.

இவரின் கீழ் நாடாளாவிய ரீதியில் 3000 இற்கு மேற்பட்ட உலமாக்களை கொண்ட இஸ்லாமிய மதவிவகார அதிகாரமுள்ள இயக்கமாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை இயங்கி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

 • Nagoor Lareef Sunday, 02 February 2014 07:02 AM

  தலைவருக்கும் ஜம்மிய்யதுல் உலமாவுக்கும் எமது துஆக்கள்...

  Reply : 0       0

  imran Tuesday, 16 August 2011 04:11 PM

  அஷெய்க் ரிஸ்வி முப்தி எங்களுக்குக் கிடைத்த மாபெரும் சொத்து... அந்த சொத்தை பாதுகாப்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் பொருப்பாக உள்ளது. உம்மத்தை பற்றி கவலை படும் தலைவர்கள் மிக அரிது. உம்மத்தின் ஒற்றுமைக்காக ஒவ்வொரு நிமிடமும், விநாடியிம் சதா பாடு படும் தலைவர்களில் ஒருவராக ரிஸ்வி முப்தி திகழ்கிறார்.

  Reply : 0       0

  Nuhuman Saturday, 28 August 2010 01:54 AM

  ஜோர்டான் ராயல் இஸ்லாமிய நிலையத்திற்கு சிறிலங்காவில் மற்றைய செல்வாக்குமிக்க உலமாக்களை தெரியவில்லைபோலும்?

  Reply : 0       0

  mihwar Saturday, 28 August 2010 02:21 AM

  அல்ஹம்டுளில்லாஹ்.. அல்லாஹவின் அருள் இலங்கைக்கும் கிடைக்கட்டும் .

  Reply : 0       0

  muheeth Saturday, 28 August 2010 04:42 AM

  awarkaludayya kanippu sariyanathe alhamdulillah.

  Reply : 0       0

  saddarh Saturday, 28 August 2010 07:14 PM

  அல்லாவுக்கு பயந்தவர் உயர்ந்தவர் ஜோர்டான் நாடு அல்ல .
  அப்படியான உலமாக்கள் இலங்கையில் மறைமுகமாக உள்ளனர்.

  Reply : 0       0

  RIFKAN AHAMETH Friday, 15 July 2011 09:31 PM

  அஷெய்க் ரிஸ்வி முப்தி புகழை விரும்பாத மனிதர்.

  Reply : 0       0

  ali Sunday, 29 August 2010 03:47 AM

  அஷெய்க் ரிஸ்வி முப்தி அவர்களுக்கு கிடைத்த இந்த புகழ் வரவேற்க தக்கது. நேர்மையானவர் அறிவாளி, நடுநிலையானவர்.

  Reply : 0       0

  ali Sunday, 29 August 2010 04:08 AM

  அஷெய்க் ரிஸ்வி முப்தி அவர்களுக்கு கிடைத்த இந்த புகழ் வரவேற்க தக்கது. நேர்மையானவர் அறிவாளி, நடுநிலையானவர்.

  Reply : 0       0

  ilham Sunday, 17 July 2011 06:45 AM

  ஜெய் சூன்............

  Reply : 0       0

  mushfika Tuesday, 10 September 2013 11:37 AM

  தலைவர் மமதை வேண்டாம்...

  Reply : 0       0

  mushfika Tuesday, 10 September 2013 11:46 AM

  இந்த புகழ் திருப்தியா தலைவரே!!! இல்ல இன்னும் புகழ் தேட இன்னும் நாடகம் நடிக்கனுமா?????

  Reply : 0       0

  Minhaj Mansoor Wednesday, 06 April 2011 12:47 AM

  மாஷா அல்லாஹ் !
  இலங்கையில் இஸ்லாமிய சட்ட திட்டங்களை மேற்கொள்ள அகில இலங்கை உலமா சபை தான் முக்கிய பணியாற்றுகின்றது, இச்சபையின் தலைவர் இதில் தெரிவானது பெரிய விடயம் அல்ல, அவரது சேவை அகில இலங்கை மட்டுமல்லாமல் முழு உலகையும் சென்றடைய வேண்டும் என பிரார்த்திக்கின்றேன் .

  Reply : 0       0

  Aazath Thursday, 26 July 2012 01:43 PM

  Vaalthukkal

  Reply : 0       0

  Rafi Wednesday, 28 May 2014 07:19 AM

  கிடைக்கும், கிடைக்கும், நிச்சயம் கிடைக்கும்....

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X