2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

குருநாகல் வாகன விபத்தில் 6 பேர்பலி

Super User   / 2011 ஒக்டோபர் 05 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சுபுன் டயஸ்)

குருநாகல் வாரியபொலவில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ஒரு குழந்தை உட்பட 6 பேர் பலியாகியுள்ளனர். இரு லொறிகள் மோதிக்கொண்டதால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--