Editorial / 2019 ஓகஸ்ட் 30 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை- கொக்கிலாய் பகுதியில், தடைசெய்யப்பட்டுள்ள மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், 8 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினர் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையன்போதே, இவர்கள் இன்று (30) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து, தடைசெய்யப்பட்டுள்ள மீன்பிடி வலைகள், மீன்பிடி இயந்திரம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட மீனவர்கள், குச்சவேலி பொலிஸாரிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர் என , கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
1 hours ago
8 hours ago
17 Jan 2026
17 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago
17 Jan 2026
17 Jan 2026