Editorial / 2020 பெப்ரவரி 23 , பி.ப. 02:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
அதிக விலையில் பெரிய வெங்காயத்தை விற்பனை செய்வோரை தேடி பொலிஸார் வலைவீச ஆரம்பித்துள்ளதுனர்.
அதற்கமைய அதிக விலையில் வெங்காயத்தை விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக நுவர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஆணைக்குழுவால் பெரிய வெங்காயத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள விலை நிர்ணயத்துக்கமைய 190 ரூபாவுக்கு அதிகமாக பெரிய வெங்காயத்தை விற்பனை செய்யக்கூடாதெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
10 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
2 hours ago