A.Kanagaraj / 2020 ஒக்டோபர் 22 , பி.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
சபைக்குள் அமெரிக்க கொடியை தூக்கி காண்பித்து, ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியான நளின் பண்டார உரையாற்றிக்கொண்டிருக்கின்றார்.
அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலம் மீதான இறுதிநாள் விவாதம், நடைபெற்றுகொண்டிருக்கின்றது.
அதில், நளின் பண்டார எம்.பி, தற்போது உரையாற்றிக்கொண்டிருக்கின்றார்.
இதன்போதே, அமெரிக்காவின் கொடியை காண்பித்து, உரையாற்றிகொண்டிருக்கின்றார்.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago