Editorial / 2019 ஜூன் 19 , பி.ப. 01:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவிருந்த, அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவின் இலங்கைப் பயணம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
தவிர்க்க முடியாத காரணங்களால் இப்பயணம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, அமெரிக்க தூதுவராலயம் தெரிவித்துள்ளது.
இந்து- பசுபிக் வலய மாநாட்டின் ஜப்பானில் நடைபெறவுள்ள G20 மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதியுடன் இராஜாங்க செயலாளரும் கலந்துக்கொள்ளவுள்ளமை உறுதியாகியுள்ள நிலையில், இலங்கைப் பயணம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
எனினும் எதிர்காலத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.
5 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago