Editorial / 2020 செப்டெம்பர் 22 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.
தனது சட்டத்தரணியுடன் அவர் ஆணைக்குழுவின் இன்று (22) ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆணைக்குழுவில் அளிக்கப்பட்ட சாட்சியங்களில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதற்கமைய, அது தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago