2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

இந்திய தடுப்பூசி நாளை வராது

Editorial   / 2021 ஜனவரி 26 , பி.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவிலிருந்து நாளை (27) இறக்குமதி செய்யப்படுமென தெரிவிக்கப்பட்ட ஆக்ஸ்போர்டு தடுப்பூசி, இலங்கைக்கு நாளை (27) இறக்குமதி செய்யப்படாது.

அந்த தடுப்பூசிகளை ஏற்றியிருக்கும் இந்திய விமான சேவைக்குச் சொந்தமான ஏ.ஐ.281 என்ற விமானம், நாளை மறுதினம் (28) பகல் 11 மணியவிலேயே கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ளது.

இந்தத் தகவலை, இந்திய விமான சேவையின் கட்டுநாயக்க விமான நிலைய முகாமையாளர் சாரநாத் பீரிஸ் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .