2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

இரண்டு மாதங்களுக்கு பிறகு அதிக மரணங்கள்

J.A. George   / 2020 டிசெம்பர் 01 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டு மாதங்களுக்கு பின்னர் வாகன விபத்துகளால் நேற்று அதிகளவு மரணங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நேற்று மாத்திரம் சமூக இடைவெளியை பின்பற்றாத மற்றும் முகக்கவசம் அணியாத 32 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 934 பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .