2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

இராணுவ அதிகாரி தற்கொலை

Super User   / 2010 ஜூன் 09 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் நேற்றுக் காலை இராணுவ அதிகாரி ஒருவர் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துள்ளார்.

இது தொடர்பில் மரண விசாரணை நடத்திய கிளிநொச்சி மாவட்ட நீதிவான் எஸ்.சிவகுமார், சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு பொலிஸாரிடம் உத்தரவிட்டார்.

  Comments - 0

  • xlntgson Wednesday, 09 June 2010 09:31 PM

    காரணம் குறிப்பிடமுடியாத பிரச்சினை என்னவோ, அவரசட்ட விதிகளின் படி தடுக்கப்பட்ட விடயமோ? ஒருவரும் அறியாத இரகசியமோ? சொந்த குடும்ப பிரச்சினையோ? விடுமுறை கிடைக்காத மன விரக்தியோ? காதல் தோல்வியோ? மனவருத்தம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--