Nirosh / 2021 மார்ச் 03 , பி.ப. 07:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டியில் உள்ள தொழிலாளர் அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் 10 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்றக் குற்றச்சாட்டின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது மர ஆலையில் ஊழியர்களுக்கான ஓய்வூதியக் கொடுப்பனவுகளை செலுத்தாதிருப்பதற்காக இவ்வாறு இலஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
54 minute ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
6 hours ago
9 hours ago