S. Shivany / 2021 பெப்ரவரி 16 , பி.ப. 02:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவுக்கு கிழக்கு முனையத்தை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் தற்போது சீனாவுக்கு எல்லாவற்றையும் வழங்க முனைவதை எதிர்க்காது மௌனம் காக்கின்றனர் என, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
தனது ஆட்சின்போது தான் சகல நாடுகளுடனும் இணங்காத வகையிலான கொள்கையை கடைப்பித்ததாகவும் எந்தவொரு நாட்டுக்கும் தான் அடிபணியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், உயிரை பணயம் வைத்து கட்டியெழுப்பப்பட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இன்று சரிவை எதிர்நோக்கியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
48 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
58 minute ago