2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

எம்.பிக்கள் இருவர் சுய தனிமை

S. Shivany   / 2021 ஜனவரி 25 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்ற உறுப்பினர்களான சமிந்த விஜேசிறி மற்றும் ஹேசா விதானகே ஆகியோர் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டாரவுடன் தொடர்பை பேணிய காரணத்தால் இவர்கள் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார கடந்த 19 ஆம் திகதி பாராளுமன்ற அமர்விலும் பங்கேற்றுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .