Editorial / 2018 ஒக்டோபர் 11 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒன்றிணைந்த எதிரணியின் பிரதிநிதிகள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் இன்று (11) மாலை விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இச்சந்திப்பு இன்று மாலை 5.30 மணிக்கு இடம்பெறவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
அத்தோடு, தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் பொறுப்பு அரசாங்கம் அமைப்பது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
6 minute ago
44 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
44 minute ago
44 minute ago