2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

கட்டுநாயக்க விமான நிலைய பணிகள் பாதிப்பு

Editorial   / 2018 ஓகஸ்ட் 31 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கன் விமான சேவையின் சரக்குப் பிரிவில் பணியாற்றும், மனித வழு ஊழியர்கள் (மேன் பவர்), பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் இன்றைய தினம் (31),  இவ்வாறு பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளதன் காரணமாக, கட்டுநாயக்க விமான நிலையத்தின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

சம்பள அதிகரிப்பு கோரிய விடயத்தின் மீது, அதிகாரிகள் கவனம் செலுத்தாமையின் காரணமாக, இவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .