2021 மார்ச் 06, சனிக்கிழமை

கம்பஹா மாவட்ட தேர்தல் முடிவுகள்

Super User   / 2010 ஏப்ரல் 09 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பஹா மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 589,476  வாக்குகளைப் பெற்று 12 ஆசனங்களை கைப்பற்றிக்கொண்டுள்ளது.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி 266,523 வாக்குகளைப் பெற்று 5 ஆசனங்களை கைப்பற்றிக்கொண்டுள்ளது.

ஜனநாயக தேசிய முன்னணி 69,747 வாக்குகளைப்   பெற்றுக்கொண்டுள்ள அதேவேளை, அதன் முதலாவது ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .