Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
J.A. George / 2020 ஒக்டோபர் 21 , பி.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் தற்போது காணப்படும் கொரோனா வைரஸ் தொற்று நிலைமை குறித்து சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை இந்த விவாதத்தை நடத்த நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான செயற்குழு தீர்மானித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்கவால் இது தொடர்பான யோசனை இன்று (21) முன்வைக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .