S. Shivany / 2021 மார்ச் 09 , மு.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொழில் நிமித்தம் குவைட்டுக்குச் சென்று நாடு திரும்ப முடியாமல் இருந்த, 118 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
குவைட்டிலிருந்து விசேட விமானம் மூலம் இவர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
நாட்டுக்கு அழைத்துவரப்பட்டோரில் அதிகமானோர் வீட்டுப் பணிப்பெண்களாக சென்றிருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
நாட்டை வந்தடைந்த இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
2 minute ago
12 minute ago
34 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
12 minute ago
34 minute ago
37 minute ago