Editorial / 2020 செப்டெம்பர் 22 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
9ஆவது நாடாளுமன்றத்தின் பொது முயற்சியாண்மைக்கான நிலையியல் குழு (கோப் குழு) இன்று (22) பிற்பகல் 2.30 மணியளவில் முதற்தடவையாக கூடவுள்ளது.
இதேவேளை, அரசாங்க கணக்குகள் குழு ( கோபா குழு) நாளைய தினம் (23) முதற்தடவையாக கூடவுள்ளதாக நாடாளுமன்ற ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பொது முயற்சியாண்மைக்கான நிலையியல் குழு மற்றும் அரசாங்க கணக்குகள் குழுவுக்கு 22 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
49 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
57 minute ago