2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

சுகாதார பிரிவினருக்கு ஒத்துழையுங்கள் !

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 04 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அட்டுளுகம பிரதேச சுகாதார பிரிவினருக்கு,அப்பிரதேச மக்கள் ஆதரவளித்து, தங்களது பிரதேசங்களைப் பாதுகாத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கவில்லையாயின்,  பல நாள்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

 ஒரு குழுவின் செயற்பாடுகள் காரணமாக முழு களுத்துறை மாவட்டமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .