2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

சடலத்தை அடக்கம் செய்ய அனுமதி இல்லை

S. Shivany   / 2020 டிசெம்பர் 02 , பி.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

குழுவின் அறிக்கை கிடைக்கும் வரை, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கமைய, கொவிட் தொற்றால் உயிரிழக்கும் நபர்களின் சடலங்களை அடக்கம் செய்ய இடமளிக்க முடியாதென, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். 

சுகாதார அமைச்சில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .