2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

’சர்வஜன வாக்கெடுப்பு நடத்தும் எண்ணம் இல்லை’

Editorial   / 2020 செப்டெம்பர் 29 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை என, அமைச்சரவை இணைப்பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

விரைவில் புதிய அரசியல் யாப்பினை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ள நிலையில் இரண்டு தடவைகள் சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லுவது பொதுமக்களின் பணத்தினை நாசப்படும் செயல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் ஊடக சந்திப்பில் அவர் இன்று (29) இதனைக் கூறியுள்ளார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .