2020 டிசெம்பர் 06, ஞாயிற்றுக்கிழமை

சலூனுக்குச் சென்ற 125 பேர் தனிமை

R.Maheshwary   / 2020 ஒக்டோபர் 29 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கஹதுட்டுவ பிரதேசத்தில் உள்ள சலூன் ஒன்றின் உரிமையாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், குறித்த சலூனுக்கு வருகைத் தந்த 125 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளரரென, கஹதுட்டுவ பொது சுகாதார பரிசோதகர் ஐ.கே.எம். பிரபாத் தெரிவித்துள்ளார்.

பேலியகொட மீன்சந்தைக்குச் சென்ற ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதுடன், அந்நபர் முடி வெட்டுவதற்காக குறித்த சலூனுக்கு வந்துள்ளதால், சலூனின் உரிமையாளருக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .