Editorial / 2019 ஜூன் 12 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
டீ.கே.ஜீ.கபில
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (12) சிங்கப்பூர் நோக்கி பயணமாகியுள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், இலங்கைப் பிரதிநிதிகள் இருவர் சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
சிங்கப்பூர் விஜயத்தின் பின்னர், இவர்கள் எதிர்வரும் 14 ஆம் திகதி மீண்டும் நாடு திரும்பவுள்ளனர்.
25 minute ago
2 hours ago
2 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
2 hours ago
2 hours ago
8 hours ago