2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

தியத்தலாவ ஒசுசல நிறுவனத்துக்கு தற்காலிக பூட்டு

R.Maheshwary   / 2020 ஒக்டோபர் 25 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தியத்தலாவ ஒசுசல நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதால், குறித்த ஒசுசல நிறுவனத்தை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுத்ததாக, ஹப்புதளை பொதுசுகாதார பரிசோதகர் எஸ். சுதர்சன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அங்கு பணியாற்றும் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த வர்த்தக நிலையத்துக்கு வந்துச் சென்றவர்கள் குறித்து, விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--