S. Shivany / 2021 மார்ச் 01 , பி.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட் 19 தொற்றிலிருந்து 475 பேர் இன்று(01) பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய, தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 79,422 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், தொற்றுக்குள்ளான மேலும் 3,349 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
2 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
13 Apr 2026