2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

தொற்றிலிருந்து 732 பேர் குணமடைந்தனர்

S. Shivany   / 2021 பெப்ரவரி 23 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட் 19 தொற்றிலிருந்து மேலும் 732 பேர் இன்று(23) பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 75,842 ஆக அதிகரித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .