A.Kanagaraj / 2020 ஒக்டோபர் 28 , பி.ப. 07:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 211 பேர் இன்று இனங்காணப்பட்டனர்.
அவர்களுடன் சேர்த்து தொற்றாளர்களின் எண்ணிக்கை 9000ஐ கடந்ததுள்ளது. அதில் தனிமைப்படுதல் மத்திய நிலையங்களிலிருந்து 9 பேரும், ஏனையோர், நெருங்கி பழகியவர்கள் என அரசாங்கத் தகவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
7 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
13 Apr 2026