2020 ஜூன் 03, புதன்கிழமை

’புத்திசாலித்தனமான ஒருவரே நாட்டுக்கு தேவை’

Editorial   / 2019 ஒக்டோபர் 13 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த நாட்டின் அரசியலுக்கு ஊழலை எதிர்க்கும் திறன் கொண்ட நேர்மையான மற்றும் புத்திசாலித்தனமான ஒருவரே தேவை என,  வண. மல்வத்து அனுநாயக்க தேரர் திம்புல்கும்புறே விமலதர்ம தேரர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டின் மீது அன்பு செலுத்தும் நபர்களே அரசியலுக்கு தேவை என்றும் அவர் கூறியுள்ளார்.

கண்டியில் இன்று (13) இடம்பெற்ற நிகழ்வில் கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X