2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

பதில் பொதுச்செயலாளரை நியமித்தது ஐ.தே.க

Nirosh   / 2020 டிசெம்பர் 05 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் பதில் பொதுச்செயலாளராக ஷாமல் செனரத் நியமிக்கப்பட்டுள்ளார். அக்கட்சியின் தலைவர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் தற்காலிகமாக இந்த நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

ஐ.தே.கவின் முன்னாள் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம், பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை நிரப்புவதற்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .