Editorial / 2019 ஓகஸ்ட் 18 , பி.ப. 02:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெரும்பான்மை பலத்துடன் அடுத்த அரசாங்கத்தை அமைக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டால், கடந்த 4 வருடங்களில் நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்திகளை போல ஆயிரம் மடங்கு அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியும் என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
குருநாகல் பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
பெரும்பான்மை பலம் இல்லாவிட்டாலும் கடந்த அரசாங்கங்களை விட அதிகளவான அபிவிருத்தி நடவடிக்கைகளை தமது அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
3 minute ago
13 minute ago
22 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
13 minute ago
22 minute ago
31 minute ago