2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

மாகந்துரே மதுஷ் துப்பாக்கி சூட்டில் பலி

A.Kanagaraj   / 2020 ஒக்டோபர் 20 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாளிகாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில்  மாகந்துரே மதுஷ் பலியானார் 22 கிலோ கிராம்  ஹெரோய்ன் மீட்கப்பட்டுள்ளது 

மாகந்துரே மதுஷ்,  டுபாயில் இருந்து நாடு கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

  மாளிகாவத்தயில்  பொலிஸாருக்கும் பாதாள உலக குழுவின் உறுப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற  துப்பாக்கிப் பிரயோகத்தின் போதே அவர் பலியாகியுள்ளார். 

 இதன்போது கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின்  அதிகாரிகள் இருவரும் காயமடைந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--