2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

மினுவங்கொட கொத்தணியில் மேலும் 61 பேர் இணைவு

Menaka Mookandi   / 2020 ஒக்டோபர் 16 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மினுவங்கொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புபட்ட, மேலும் 61 பேர் தொற்றுக்குள்ளாகி உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதென. அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இவர்களில் 58 பேர், தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டு இருந்தவர்கள் என்றும் ஏனைய மூவரும், அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்த நிலையில், அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்றும், திணைக்களம் தெரிவித்துள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X