Editorial / 2020 செப்டெம்பர் 19 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.கணேசன்)
நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழையால் மேல்கொத்மலை நீர்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால் அந்த நீர்தேக்கத்தின் இரு வான்கதவுள் நேற்றிரவு (18) திறக்கப்பட்டுள்ளன.
இதனால் அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றைப் பயன்படுத்துபவர்கள் அதானத்துடன் செயற்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதால், சென்.கிளயார் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதோடு, டெவோன் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளமையும் குறிப்பிட்டதக்கது.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago