2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

மேலும் 528 பேருக்கு கொரோனா தொற்று

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 03 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் மேலும் 528 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, இவர்கள், பேலியகொடை தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் எனவும் சிறைக் கைதிகளும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இதனடிப்படையில்  இதுவரையில் 878 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு  ஆளாகியுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .