2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

மு.காவிலிருந்து மௌலானா இராஜினாமா

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 06 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா இராஜினாமா செய்துள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.   

இவர்,தனது இராஜினாமாக் கடிதத்தை   ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான  ரவுப் ஹக்கீமுக்கும், அதன் பிரதியை கட்சியின் செயலாளர் நிசாம் காரியப்பருக்கும் அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படடுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .