2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

’யார் எதிர்த்தாலும் மாதாந்த அமர்வு நடத்தப்படும்’

J.A. George   / 2020 ஒக்டோபர் 28 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


யார் எதிர்த்தாலும் மாநகர சபைக் கூட்டம் நாளை(29) நிச்சயம் நடத்தப்படும்  என, கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

நிதி தொடர்பான பல்வேறு விடயங்கள் மற்றும் கொழும்பில் வசிக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக மாதாந்த அமர்வினை நடத்துவது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .