Editorial / 2019 ஒக்டோபர் 17 , மு.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (17) உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்படவுள்ளது.
இன்று முற்பகல் 10 மணிக்கு இதற்கான நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதுடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளார்.
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேரடி விமான சேவைகளும் இந்திய பிராந்திய விமான நிலையங்களான சென்னை, திருச்சி மற்றும் கொச்சியிலிருந்து யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கு நேரடி விமான சேவைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
10 minute ago
28 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
28 minute ago
30 minute ago