2020 நவம்பர் 28, சனிக்கிழமை

யாழில் கத்திமுனையில் ரூ.18 இலட்சம் கொள்ளை

Editorial   / 2018 செப்டெம்பர் 19 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியிலுள்ள நிதி நிறுவனமொன்றின் கிளையில், 18 இலட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இன்று (19) கத்தியுடன் வந்த இனந்தெரியாத நபர்கள், கத்தியை காண்பித்து அச்சுறுத்தி, பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனரென, தகவல் தெரிவிக்கின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .