Editorial / 2017 ஒக்டோபர் 20 , பி.ப. 12:48 - 1 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நேற்று(18) ஜனாதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்தை திருப்தியளிக்கவிலை என தெரிவித்து யாழ்.பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களைச் சேர்ந்த மாணவர்களும் இன்று(20) காலை முதல் வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
எதிர்வரும் 25 ஆம் திகதி வரை வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
அத்துடன் மருத்துவ பீடத்தில் கல்வி பயிலும் நான்காம் வருட மாணவர்களுக்கு இன்று(20) நடத்தவிருந்த பரீட்சையும் மாணவர்கள் முன்னெடுத்துள்ள வகுப்பு பகிஷ்கரிப்பு நடவடிக்கை காரணமாக நடத்தப்படவில்லை என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
1 hours ago
5 hours ago
Abolish saitm Friday, 20 October 2017 12:57 PM
There arenot any exams in medical faculty .because they boycott their lectures from January 2017.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago