2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

‘வழிநடத்தல் பிரசுரமான பின்னரே கொவிட்-19-ஆல் உயிரிழந்தோர் புதைப்பு’

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 27 , பி.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொவிட்-19-ஆல் உயிரிழந்தோரைப் புதைப்பதானது, இது தொடர்பான வழிநடத்தல்கள் பிரசுரமான பின்னரே இடம்பெறும் என இலங்கையின் சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பொருத்தமான புதையல் தரைகளைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், புதைக்கப்பட வேண்டிய சடலங்கள் அதுவரையில் குளிரூட்டியில் வைக்கப்பட்டிருக்கும் என குணவர்தன மேலும் கூறியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X