2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

பேருந்து நிலையத்தை சேதப்படுத்தியவருக்கு விளக்கமறியல்

Editorial   / 2026 ஏப்ரல் 12 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

புனரமைக்கப்பட்ட புறக்கோட்டை பேருந்து நிலைய வளாகத்தில் பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், களனியில் கைது செய்யப்பட்ட 33 வயது நபரை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் ஏப்ரல் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். -

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .