Princiya Dixci / 2016 டிசெம்பர் 26 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைப் போக்குவரத்து சபையின் முன்னாள் தலைவர் ஷஷி வெல்கமவின் விளக்கமறியலை, ஜனவரி மாதம் 5ஆம் திகதி வரை, கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ், இன்று (26) நீடித்துள்ளார்.
பஸ்களைக் கொள்வனவு செய்யும் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் 125 மில்லியன் ரூபாய் நிதி மோசடிக் குற்றச்சாட்டு தொடர்பில், குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கடந்த 20ஆம் திகதி இவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
19 minute ago
32 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
32 minute ago
2 hours ago