2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

ஹபராதுவ பொலிஸார் 06 பேருக்கு கொரோனா இல்லை

J.A. George   / 2020 ஒக்டோபர் 16 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹபராதுவ பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றும் ஆறு பொலிஸாருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

ஹபராதுவ சுகாதார வைத்திய அதிகாரி ப்ரமோத சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

குறித்த அதிகாரிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர். பரிசோதனை முடிவுகள் இன்று (16) கிடைக்கப்பெற்றுள்ளதுடன், அவர்கள் தனிமைப்படுத்தலில் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இவர்களில் ஒரு அதிகாரி, கொரோனா தொற்றாளருடன் தொடர்பு கொண்டிருந்த நிலையில், அவர்கள் ஆறு பேரும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--