2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

மொஹான் பீரிஸுக்கு எதிரான மனு 30 ஆம் திகதி விசாரணை

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 24 , பி.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எஸ். செல்வநாயகம்

மொஹான் பீரிஸை பிரதம நீதியரசராக நியமிப்பதை தடைசெய்யக்கோரும் மனுவை அக்டோபர் 30 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு விசாரணைக்கு எடுக்கவிருப்பதாக உயர்நீதிமன்றம் புதன்கிழமை அறிவித்தது.

இந்த மனுவை மாற்றுக்கொள்கைகளுக்கான நிறுவனமும் அதன் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி சரவணமுத்து பாக்கிஜோதியும் தாக்கல் செய்திருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--