S. Shivany / 2021 ஜனவரி 21 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
தர்காநகர்-அலகந்துபிட்டிய பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகள் இன்று(21) வெளியாகியுள்ள நிலையில் > 12 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் கடந்த 17 ஆம் திகதி 150 பேருக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனை மூலமே, 12 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தர்காநகர் பகுதியில் 10 பேரும் ஹெட்டிமுல்ல பகுதியில் ஒருவரும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
31 minute ago
38 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
38 minute ago
3 hours ago