S. Shivany / 2020 நவம்பர் 22 , மு.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடு திரும்ப முடியாமல் மத்திய கிழக்கு நாடுகளில் தங்கியிருந்த 167 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
தொழில் நிமித்தம் சென்றிருந்தோரே இன்று(22) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இதற்கமைய, ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 68 பேரும், கட்டாரிலிருந்து 42 பேரும், டுபாயிலிருந்து 57 பேரும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
நாட்டை வந்தடைந்த அனைவரும் பிசிஆர் பரிசோதனையின் பின்னர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago