Editorial / 2020 ஓகஸ்ட் 13 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாலைத்தீவில் தங்கியிருந்த 179 இலங்கையர்கள் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் நாடு திரும்பியுள்ளனர்.
யு.எல் - 102 என்ற விமானத்தில் இன்று(13) பிற்பகல் 1.30 மணியளவில் குறித்த பயணிகள் மத்தல விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இவ்வாறு நாடு திரும்பியவர்களில் அதிகளவானவர்கள் அந்நாட்டு சுற்றுலா துறையில் பணிபுரிந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
நாடு திரும்பியவர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
33 minute ago
45 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
45 minute ago
2 hours ago
4 hours ago