2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

20 பேரை நாடுகடத்தியது ஆஸி.

Editorial   / 2017 ஜூன் 26 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாகக் குடியேற முயன்ற இலங்கையர்களை, அந்நாட்டு அரசாங்கம் நாடுகடத்தியுள்ளது.

சிறிய ரக படகின் மூலம் அவுஸ்திரேலிய எல்லைக்குள் நுழைய முயன்ற 20 பேரே இவ்வாறு நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

புகலிடக் கோரிக்கையாளர்கள் 20 பேர், அவுஸ்திரேலிய குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் ஆகியோருடன், நேற்று, சிறப்பு விமானமொன்று புறப்பட்டதாக, அவுஸ்திரேலிய பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X