Super User / 2010 நவம்பர் 06 , மு.ப. 08:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
போதைப்பொருளுக்கு எதிரான சுற்றிவளைப்பு நாடளாவிய ரீதியில் ஒக்டோபர் 13ஆம் திகதியிலிருந்து வெற்றிகரமாக நடைபெற்றது எனன என பிரதி பொலிஸ் மா அதிபர் சிஸிர மென்டிஸ் டெய்லிமிரருக்கு தெரிவித்தார்.
இதன்போது, ஹெரோயின், பாபுள், கஞ்சா ஆகிய பொருட்கள் வைத்திருந்த 11690 பேர் கைது செய்யப்பட்டனர் என அவர் குறிப்பிட்டார்.
இக்காலப்பகுதியில் நான்கு கிலோகிராம் ஹொரோயின் 7,400 கிலோகிராம் கஞ்சா, 1680 கிலோகிராம் பாபுல் கைப்பற்றப்பட்டதாக அவர் கூறினார்.
போதைப்பொருள் துஷ்பிரயோகம் பரவுவதை தடுக்கும் இது போன்ற சுற்றி வளைப்புக்களை பொலிஸார் மேற்கொள்வர் என பிரதி பொலிஸ் மா அதிபர் சிஸிர மென்டிஸ் குறிப்பிட்டார்.
1 hours ago
2 hours ago
riyas Sunday, 07 November 2010 12:02 AM
சுபெர்ப் .....
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago